*நம்ம ஊர் மீடியா - இன்றைய பழமொழி* 🎙️ > *"விளையும் பயிர் முளையிலே தெரியும்"* *பொருள்:* ஒருவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அவர்களின் இளமை பருவத்திலேயே அல்லது ஆரம்பத்திலேயே கணிக்க முடியும். சிறு வயதில் காட்டும் திறமையும், ஒழுக்கமும் தான் பெரியவனான பிறகும் தொடரும்! 🌱✨
NAMMA OOR MEDIA
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.